மண்ணிலும் நீரிலுமெல்லாம்இரத்தமும் சதையும் கண்டோம்உயர்ந்திட்ட மரங்களில் கூடதொங்கிடும் உடல்கள் கண்டோம்/அழுதிட கண்ணீர் இல்லைஉருகிட உணர்வுகள் இல்லைசொல்லவே வார்த்தைகள் இல்லைதுயரம் போக்கவே கடவுளும் இல்லை/சகோதரா எல்லாமே ரணம் தோய்ந்த வரிகள்...வலிக்குது எங்கள் அழிவை நினைக்க...வலிகள் தோய்ந்த கவிதை..வாழ்த்துக்கள்...உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோhttp://sempakam.blogspot.com/
மண்ணிலும் நீரிலுமெல்லாம்
பதிலளிநீக்குஇரத்தமும் சதையும் கண்டோம்
உயர்ந்திட்ட மரங்களில் கூட
தொங்கிடும் உடல்கள் கண்டோம்/
அழுதிட கண்ணீர் இல்லை
உருகிட உணர்வுகள் இல்லை
சொல்லவே வார்த்தைகள் இல்லை
துயரம் போக்கவே கடவுளும் இல்லை/
சகோதரா எல்லாமே ரணம் தோய்ந்த வரிகள்...
வலிக்குது எங்கள் அழிவை நினைக்க...
வலிகள் தோய்ந்த கவிதை..
வாழ்த்துக்கள்...
உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ
http://sempakam.blogspot.com/