இதயம் சுமக்கும் ரணங்கள்

ஜெகதீசன் கோபிநாத்

1 கருத்து:

  1. மண்ணிலும் நீரிலுமெல்லாம்
    இரத்தமும் சதையும் கண்டோம்
    உயர்ந்திட்ட மரங்களில் கூட
    தொங்கிடும் உடல்கள் கண்டோம்/

    அழுதிட கண்ணீர் இல்லை
    உருகிட உணர்வுகள் இல்லை
    சொல்லவே வார்த்தைகள் இல்லை
    துயரம் போக்கவே கடவுளும் இல்லை/




    சகோதரா எல்லாமே ரணம் தோய்ந்த வரிகள்...
    வலிக்குது எங்கள் அழிவை நினைக்க...
    வலிகள் தோய்ந்த கவிதை..
    வாழ்த்துக்கள்...


    உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ
    http://sempakam.blogspot.com/

    பதிலளிநீக்கு